×

சேது சமுத்திர திட்டம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்

சென்னை; சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். தொடர்ந்து சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர்; அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம், இந்த திட்டத்திற்கான தீர்மானத்தை முன்மொழிகிறேன் என கூறினார்.


Tags : Setu ,Chief Minister ,M.K.Stal ,Legislative Assembly , Setu Samudra Project - Resolution of Chief Minister M.K.Stal in the Legislative Assembly
× RELATED திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவரை காப்பாற்ற முயன்றவர் உயிழப்பு..!